Tag: அருண் ராஜா காமராஜ்

விஷ்ணு விஷால், அருண்ராஜா காமராஜ் கூட்டணியின் புதிய படம்……. ஷூட்டிங் எப்போது?

நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து பல படங்களில் பிசியாக...