Tag: ஆசிரியர்கள் போராட்டம்

பகுதி நேர சிறப்பாசிரியர்கள், 2013 டெட் தேர்வர்கள் போராட்டம் வாபஸ்

பகுதி நேர சிறப்பாசிரியர்கள், 2013 டெட் தேர்வர்கள் போராட்டம் வாபஸ்காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்களும்,  உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 2013 டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் தங்களுடைய போராட்டத்தை வாபஸ் பெறுவதாக...

ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டது மனித நேயமற்ற செயல்- ஜெயக்குமார்

ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டது மனித நேயமற்ற செயல்- ஜெயக்குமார்திருவல்லிக்கேணியில் உள்ள மட்டாங்குப்பம் சமுதாய நல கூடத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை சந்திக்க சென்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.அதன்பின் செய்தியாளர்களிடம்...

கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்க- எடப்பாடி பழனிசாமி

கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்க- எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதுடன், ஆசிரியர்களுக்கு தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி...

ஆசிரியர்கள் கைது கண்டிக்கத்தக்கது- அன்புமணி ராமதாஸ்

ஆசிரியர்கள் கைது கண்டிக்கத்தக்கது- அன்புமணி ராமதாஸ்ஆசிரியர்கள் கைது கண்டிக்கத்தக்கது, தீர்வை அரசு திணிக்க கூடாது, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை பேசி நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி...