Tag: ஆன்லைன் மோசடி
‘மணி மியூல்’ (Money Mule) விபரீதம்: தமிழகத்தில் 800-க்கும் மேற்பட்டோர் கைது – சிக்கலில் அப்பாவி பொதுமக்கள்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களில் சைபர் கிரைம் காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிர்ச்சிகரமான உண்மை என்னவென்றால், கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர், இணையம் அல்லது வங்கி...
ஆன்லைனில் 45 நிமிடத்தில் ரூ.1 லட்சம் லாபம் என ஆசை வார்த்தை: நெல்லை இளம்பெண்ணிடம் ரூ.10.57 லட்சம் மோசடி! அசாம் கூலித் தொழிலாளி அதிரடி கைது!
நெல்லை மாவட்டத்தில் ஆன்லைனில் கிரிப்டோ முதலீடு மூலம் மிகக் குறைந்த நேரத்தில் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறி, இளம்பெண் ஒருவரிடம் ரூ.10.57 லட்சம் மோசடி செய்த வழக்கில், அசாம்...
யூட்யூபில் பார்த்து மாடுகளை வாங்க ஆர்டர் : ஆன்லைனில் பணம் செலுத்தி ஏமாந்த விவசாயி..!
யூட்யூபில் பார்த்து மாடுகளை வாங்குவதற்காக ராஜஸ்தானில் உள்ளவருக்கு பணம் செலுத்தி ஏமாந்த தெலுங்கானா விவசாயிதெலங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டம் முத்தி ரெட்டி குடேம் கிராமத்தை சேர்ந்த விவசாய கொண்டய்யா. இவர் பசுக்களை...
வங்கி மூலம் ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை சம்பந்தப்பட்ட வங்கிதான், நுகர்வோருக்கு திருப்பி தர வேண்டும் – சென்னை நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி
வங்கி மூலம் ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை சம்பந்தப்பட்ட வங்கிதான், நுகர்வோருக்கு திருப்பி தர வேண்டும் என சென்னை நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த மதுமிதா, சென்னை வடக்கு...
பணத்திற்கு ஆசைப்பட்டு ஆன்லைன் மோசடியில் சிக்கியவர் தற்கொலை
பூவிருந்தவல்லியில் அதிக பணம் சம்பாதிக்க நினைத்து ஆன்லைன் ட்ரேடிங்கில் ஒரு கோடிவரை இழந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுபூவிருந்தவல்லி அருகே சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவருக்கு...
ஈரோடு அருகே ஆன்லைன் மூலம் அதிக லாபம் பெறலாம் என மோசடி
ஈரோட்டில், ஆன்லைன் மூலம் தங்களிடம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என போலியாக விளம்பரங்கள் செய்தும், ஆன்லைனில் டாஸ்க் நடத்தியும் இருவேறு மோசடிகளில் ஈடுபட்டு 40 லட்சம் ரூபாய் அபகரித்த வழக்குகளில்...
