Tag: ஆம்னி பேருந்து

ஆம்னி பேருந்தில் 41 சவரன் நகை கொள்ளை: மத்திய பிரதேச கொள்ளையன் கைது – 128 சவரன் சுருட்டிய வெளிமாநிலக் கும்பலின் பகீர் பின்னணி!

திருநெல்வேலி அருகே ஆம்னி பேருந்தில் பயணித்த கல்லூரி உதவி பேராசிரியையிடம் 41 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கொள்ளையனைத் தனிப்படை போலீசார் அம்மாநிலத்திற்கே சென்று அதிரடியாகக் கைது...

கூடுதல் கொள்ளை தான் மாற்றமா? – ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை ஒட்டி விண்முட்டும் பேருந்துக் கட்டணம்; அரசின் நடவடிக்கையின்மைக்கு பா.ம.க. தலைவர் கேள்வி.விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதித் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும்...

கயத்தாறு அருகே நிழற்குடை உணவகத்தில் பரபரப்பு: ஆம்னி பேருந்தில் 40 பவுன் நகை திருட்டு; மர்ம நபர்களுக்கு காவல் துறை தீவிர வலை வீச்சு!

நெல்லை – சென்னை வழித்தடத்தில் பயணித்த தனியார் ஆம்னி பேருந்தில், இயற்கை உபாதை கழிப்பதற்காக இறங்கிய தம்பதியின் 40 பவுன் தங்க நகைகள் அடங்கிய பையை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம்...

கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்து பறிமுதல் – போக்குவரத்துத் துறை எச்சரிக்கை…

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்து பறிமுதல் செய்யப்படும் என போக்கவரத்துத் துறை சாரிபில் அறிவிக்கப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்து வரும்...

ஆந்திரா : ஆம்னி பஸ் தீ விபத்தில் 23 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே ஆம்னி பேருந்து தீ பிடித்து எரிந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து 42 பயணிகளுடன் ஆம்னி பேருந்து ஒன்று பெங்களூரு நோக்கி சென்றுள்ளது....

ஆம்னி பேருந்துகளுக்கு நிலையான கட்டணம்.. அரசு செய்ய வேண்டியது இதைத்தான் – அன்பழகன்..!

மத்திய,மாநில அரசுகள் இணைந்து ஆம்னி பேருந்துகளுக்கு என்று நிலையான கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க தலைவர்...