Tag: ஆய்வு

திருநெல்வேலி அருகே மருத்துவ கழிவு கொட்டப்பட்ட விவகாரம்: கேரள அரசு அதிகாரிகள் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர், கோடகநல்லூர், கொண்டாநகரம் ஆகிய இடங்களில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை கேரள மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அகற்ற வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.நடுக்கல்லூர் உள்ளிட்ட நான்கு...

செம்பரம்பாக்கம் ஏரி ஆய்வு – அமைச்சர் தா.மோ.அன்பரசன்

செம்பரம்பாக்கம் ஏரியை 22 அடியில் கண்காணிக்க திட்டம். செம்பரம்பாக்கம் ஏரியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார்.செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் ஏரியில் இருந்து வினாடிக்கு 4600 கன அடி உபரி...

நவபாஷாண முருகன் கோவில்: இரு கோஷ்டியர் மோதல் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

குரோம்பேட்டை அருகே நவபாஷாண முருகன் கோவிலில் சிலை சேதமானது குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்ராஜ் தீடீர் ஆய்வு செய்தார். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்...

மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும்!  – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

தென்னை நார் தொழிற்சாலையில் பணிபுரியும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தேங்காய்களை கீழே போட்டு கோரிக்கை வைத்துள்ளனர்.கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிகப்படியான தென்னை நார் தொழிற்சாலைகள்...

விருகம்பாக்கம் கால்வாயை ஐஐடி உதவியுடன் அறிவியல் பூர்வமான ஆய்வுகள் துவக்கம்

சென்னை மாநகராட்சிக்கு பகுதிகளில் நீர் வளத்துறை கட்டுப்பாட்டில் இருந்த வேளச்சேரி வீராங்கள் ஓடை,விருகம்பாக்கம் கால்வாய் சமீபத்தில் சென்னை மாநகராட்சி இடம் ஒப்படைக்க பட்டது. அதற்குப் பிறகு இந்த கால்வாய்களை ஆழப்படுத்தி அகலப்படுத்தும் பணிகளை...

அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு – அமைச்சர் கேகே எஸ்எஸ்ஆர் ராமசந்திரன்

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகே எஸ்எஸ்ஆர் ராமசந்திரன் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வுவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்...