Tag: ஆர்ப்பாட்டம்
மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும் பாஜக… கண்களில் கருப்பு துணி கட்டி மாற்றுத்திறனாளிகள் நூதன ஆர்ப்பாட்டம்…
மாற்றுத்திறனாளிகளை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக மற்றும் தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் கண்களில் கருப்பு துணி கட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்...
10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்…
பழைய ஓய்வூதியத் திட்டம் உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சென்னை காமராஜர் சாலையில் உள்ள எழிலகத்தில் ஜாக்டோ-ஜியோவின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னை சேப்பாக்கம் காமராஜர் சாலையில் அமைந்துள்ள எழிலகம்...
எஸ்.ஐ.ஆர். பணிகளை எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டம்!
தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) குறித்து எதிர்ப்பு தெரிவித்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாநிலம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னையில் நான்கு...
அசாம் மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-SDPI கட்சி
அசாமில் ஏழைகள் மற்றும் சிறுபான்மையினரின் வீடுகள் இடிக்கப்படுவதை உடனே நிறுத்த வேண்டும். குடிமக்களின் வாழ்வுரிமையையும் இயற்கை நீதியையும் பாதுகாத்திட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி SDPI கட்சி சார்பாக தண்டையார்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்...
குறித்தபடி நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் சீமான் ஆவேசம்…
திருபுவனத்தில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், குறித்தபடி நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என சீமான் பேட்டி அளித்துள்ளாா்.இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளையொட்டி கிண்டியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் மரியாதை செலுத்த வந்த...
மதுரையில் திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம்…மாநிலச் செயலாளர் தலைமை…
கீழடி அகழாய்வை அங்கீகரிக்க மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து மதுரையில் திமுக மாணவரணி சார்பில் மாநில செயலாளர் இரா.ராஜீவ் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.கீழடி அகழாய்வை அங்கீகரிக்க மறுக்கும் ஒன்றிய அரசை...
