Tag: இந்தியா

மாரடைப்பால் உயிரிழந்த 12 வயது சிறுமி!

பள்ளிக்கு செல்வதற்காக குளித்துவிட்டு வந்த  சிறுமி , திடீரென மயங்கி விழுந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தெலுங்கானா மாநிலம், மஞ்சேரியல், சென்னூர், பத்மா நகரை சேர்ந்தவர் சீனிவாஸ். இவரது மகள் கஸ்தூரி நிவ்ருதி (...

இண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு.. உயிர் தப்பிய பயணிகள்!

இண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. விமானியின் துரித நடவடிக்கையினால்  பயணிகள் உயிர் தப்பினர். சென்னையில் இருந்து திருப்பதிக்கு, பயணிகள் அனைவரையும், மாற்று விமானம் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஹைதராபாத்தில் இருந்து...

உ.பி. மருத்துவக் கல்லூரியில் தீ விபத்து – 10 குழந்தைகள் பலி …பெற்றோர்கள் போராட்டம்

உத்தரபிரதேசத்தில் மருத்துவக் கல்லூரி தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனா்.உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள மகாராணி லக்ஷ்மி பாய் மருத்துவக் கல்லூரியின் பிறந்த குழந்தைகளின் தீவிர...

மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு …பதறிய அதிகாரிகள்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றுவிட்டு டெல்லி திரும்பும்போது பிரதமர் மோடியின் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு என தெரியவந்துள்ளது.ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றுவிட்டு டெல்லி திரும்பும்போது அவரது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு...

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு புதிய செயலி ‘Swami Chatbot’ அறிமுகம்!

சபரிமலை செல்லும் பக்தர்கள் பூஜை நேரம், போக்குவரத்து வசதிகளை தெரிந்துகொள்ள 'செயலி' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.கார்த்திகை மாதம் 1-ந்தேதி (ஆங்கிலம் 16-ந்தேதி) தொடங்கும் மண்டல பூஜை மற்றும்  மகரவிளக்கு யாத்திரை சமயத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள்...

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து – மாநில் முதலமைச்சா் உமர் அப்துல்லா கோரிக்கை !

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு இன்று டெல்லியில் குடியரசு தலைவரை சந்தித்தார் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா!10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர்...