Tag: இந்தியா

முன்னாள் முதல்வர் காலமானார்!

ஜார்க்கண்டின் முன்னாள் முதல்வர் சிபு சோரன்(81) உடல்நலக் குறைவால் காலமானார்.கடந்த ஜூன் மாதம் சிபு சோரன் உடல்நலக் குறைவினால் டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு சிறுநீரகம்...

தென்னிந்திய ராணுவத்தின் புதிய தளபதி நியமனம்…யார் இந்த வி.ஸ்ரீஹரி?

 தென்னிந்திய பகுதிகளுக்கான புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல்      வி.ஸ்ரீஹரி, AVSM, SC, SM, பொறுப்பேற்கிறார். அவர் ஆகஸ்ட் 01, 2025 முதல் இப்பொறுப்பில் நீடிப்பார்.இந்திய ராணுவத்தின் தென்னிந்திய பகுதி,...

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதிப்பு

அமெரிக்க அதிபா் டோனால்ட் டிரம்ப் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு வரி விதித்துள்ளாா். இந்த வரி விதிப்பு தொடர்பாக இந்தியா – அமெரிக்கா தரப்பில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனா்.இந்திய பொருட்கள் மீது ...

மகளிர் செஸ் – வரலாறு படைத்த இந்தியா

மகளிர் செஸ் போட்டியில் முதல்முறையாக சாம்பியன்ஷிப் பட்டம் வென்று இந்தியாவின் தங்க மங்கையாக உருவெடுத்துள்ளாா் திவ்யா!   ஜார்ஜியாவில் நடைபெற்ற ஃபிடே உலக மகளிர் செஸ் உலக கோப்பை இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனைகள்...

அதிகரித்து வரும் நாய்க்கடி சம்பவங்கள்! உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்கு!

நாடு முழுவதும் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.சமீபகாலமாக தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் கடித்து பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக...

மார்ச் முதல் ஜூன் வரை வெப்பத்தால் 7,000 பேர் பாதிப்பு! ஒன்றிய அரசு தகவல்

நாட்டில் மார்ச் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் அதிக வெப்பத்தால் 7,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மே மாதத்தில் 1962 பேர் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டதாக ஒன்றிய...