Tag: இந்தியா
3 புதிய குற்றவியல் சட்டங்கள் – தமிழக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
3 - புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தமிழக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள 3 -புதிய குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும்...
2006 பேருக்கு மத்திய அரசு வேலை – ஸ்டாப் செலக்சன் கமிஷன்
2006 பேருக்கு ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்புவதற்கான மத்திய அரசு வேலை. ஸ்டாப் செலக்சன் கமிஷன் அறிவிப்புமத்திய அரசின் பல்வேறு துறைகளில் நிரப்பப்படாமல் இருக்கும் 2006 ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஸ்டாப் செலக்சன்...
பாம்பன் புதிய ரயில் பாலம் ரயில் சேவை தேதி அறிவிப்பு
பாம்பன் புதிய ரயில் பாலம் ரயில் சேவை தேதியை அறிவித்த தெற்கு ரயில்வே அதிகாரிகள்தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் அடையாளங்களில் ஒன்று பாம்பன் ரயில் பாலம். இது சுமார் 2.3 கிமீ நீளம் கொண்டது....
கார்கில் போர் நினைவு தினம் – தமிழக ஆளுநர் மரியாதை
கார்கில் போர் 25 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று, போர் நினைவுச் சின்னத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தென் மண்டல ராணுவ தலைமை அதிகாரி லெப்டினன்ட், ஜெனரல் கரண் பீர் சிங்...
ஆர்.என்.ரவியை இரண்டாவது முறையாக ஆளுநராக நியமிக்க திட்டமா?
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இரண்டாவது முறையாக ஆளுநராக நியமிக்கும் திட்டம் உள்ளதா என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி மத்திய உள்துறை அமைச்சர்...
பட்ஜெட் அறிவிப்பால் லாபம் பார்த்த டாடா
நேற்று மத்திய பட்ஜெட் தாக்கலின் போது தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்கவரி 6% வரை குறைக்கப்பட்டது. இதனால் நேற்றைய தினம் பட்ஜெட் அறிவிப்புக்கு பின் தங்கம், வெள்ளி விலை குறைக்கப்பட்டது.இந்நிலையில் டாடா...
