Tag: இந்தியா
நிர்மலா சீதாராமனின் புதிய விளக்கம் : மாநிலங்கள் புறக்கணிக்கப்படவில்லையா?
நிர்மலா சீதாராமனின் நிதிநிலை அறிக்கையை குறித்த புதிய விளக்கம்.நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.இந்தியாவின் 2024-2025ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை...
நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு பெயரில்லை – பாஜகவிற்கு வாக்களித்தவர்கள் வேதனை
ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் "தமிழ்நாடு" என்ற பெயர் இடம் பெறாததால் பாஜகவிற்கு வாக்களித்தவர்கள் வறுத்தப்பட்டுள்ளனர்.இது குறித்து பெயர் குறிப்பிட முடியாத முக்கிய நிர்வாகி ஒருவர் நம்மிடம் பேசும் போது...
புதுச்சேரி மாநில பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்
புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தல் குறுக்கிட்டதால், புதுவை சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக 5 மாத செலவினங்களுக்கு இடைக்கால பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் தாக்கல்...
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்துள்ளார் நிதியமைச்சர்- ப.சிதம்பரம் கிண்டல்
நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கை இன்று...
ஒன்றிய நிதிநிலை அறிக்கை – தங்கம் விலையில் அதிரடி மாற்றம்
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் சுங்கவரி வெகுவாக குறைக்கப்பட்ட தால் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற ஆபரன பொருட்களின் விலை வெகுவாக குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.2024-2025...
நிதிப்பற்றாக்குறை 4.9% – 4.5% ஆக குறைக்க இலக்கு – நிர்மலா சீதாராமன்
2024-25 நிதியாண்டில் அரசின் நிதிப்பற்றாக்குறை 4.9% லிருந்து 4.5% ஆக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கு ₹ 1.48 லட்சம் கோடி...
