Tag: இஸ்ரேல்
காசாவில் போர் நிறுத்தம்: இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒப்பந்தம்!
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் காசாவில் 15 மாதங்களாக நடைபெற்று வந்த உக்கிரமான போர் முடிவுக்கு வந்துள்ளது.காசாவின் ஆட்சியாளர்களான ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது கடந்த...
லெபனானில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற மத்திய அரசு உத்தரவு
லெபனான் நாட்டில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டில் இருந்து வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.லெபனானானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் கடந்த சில நாட்களுக்கு முன் தாக்குதல் நடத்தியது. இதில் ஹிஸ்புல்லா...
இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் – ஈரான் அறிவிப்பு
ஹமாஸின் இயக்கத்தின் தலைவரான இஸ்மாயில் ஹனியேவின் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலை நேரடியாக தாக்குதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகளிடையே உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும்...
இஸ்ரேலில் இருந்து இதுவரை 49 தமிழர்கள் தாயகம் திரும்பினர் – அமைச்சர் தகவல்
இஸ்ரேலில் இருந்து இதுவரை 49 தமிழர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இன்று இரவு அல்லது நாளைக்குள் மீதமுள்ளோர் தமிழகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார். இதுவரை இதுபோல் தாக்குதல்களை பார்த்ததில்லை...
இஸ்ரேல் பிணைக்கைதிகளை கொலை செய்வோம் – ஹமாஸ் எச்சரிக்கை..
காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், பிணைக்கைதிகளாக உள்ள இஸ்ரேல் நாட்டு மக்களை கொலை செய்வோம் என ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் பல ஆண்டுகளாக இருந்து வரும் எல்லை பிரச்சனை...
இஸ்ரேலில் நேதன்யாகு அரசுக்கு வலுக்கும் கண்டன குரல்
இஸ்ரேலில் நேதன்யாகு அரசுக்கு வலுக்கும் கண்டன குரல்
இஸ்ரேலில், ஆளும் நேதன்யாகு அரசு நீதித்துறையில் மேற்கொள்ள இருக்கும் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல ஆயிரக்கணக்கான மக்கள் டெல் அவிவ்-ல் மாபெரும் கண்டன போராட்டம் நடத்தியுள்ளனர்.இஸ்ரேலில்...