Tag: உச்சநீதிமன்றம்

நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பீகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம். வாக்காளர்கள் ஏன் நீக்கப்பட்டனர் என்பது குறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.நீதிபதி சூர்ய...

ஆகாஷ் பாஸ்கரனுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு – உச்சநீதிமன்றம் அதிரடி

டாஸ்மாக் வழக்கில் ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிரான நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.டாஸ்மாக் தொடர்பான வழக்கில், ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில்...

பொதுப்பணித் துறைக்கு ரூ.5 லட்சம் அபராதம்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டெல்லியில் பாதாள சாக்கடையை சுத்தப்படுத்த மனிதர்களை பயன்படுத்திய பொதுப்பணித் துறைக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.டெல்லியில் உச்ச நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே உள்ள பாதாள சாக்கடையை சுத்தப்படுத்த...

காவல் நிலையங்களில் சி.சி.டி.வி கேமராக்களை கண்காணிக்க தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்

காவல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி  கேமராக்களை கண்காணிக்க தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப்படுவர்கள் குற்றவாளி என்று உறுதியாகும் முன்னதாகவே...

மன்னிப்பு கடிதம்? கோர்ட்டில் சிக்கிய சீமான்! ஆதாரத்துடன் அதர்மம் மனோஜ்!

நடிகை விஜயலட்சுமி பாலியல் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, சீமான் மன்னிப்பு கடிதம் வழங்கினால் அவருடைய அரசியல் வாழ்க்கையே முடிந்துவிடும் என்று ஊடகவியலாளர் அதர்மம் மனோஜ் தெரிவித்துள்ளார்.நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள...

காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் – உச்சநீதிமன்றம்

காவல் நிலையங்களில்  சிசிடிவி கேமராக்கள் இல்லாதது குறித்து ஊடகங்களில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை பதிவு செய்தது.காவல் நிலையங்கள், சி.பி.ஐ அலுவலகம், அமலாக்கத்துறை அலுவலகம், தேசிய புலனாய்வு...