Tag: உயிரிழப்பு
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழப்பு!
உடலை வாங்க மறுத்து ஆம்புலன்ஸை சிறைபிடித்து உறவினர்கள் விடிய விடிய போராட்டம் — கிராமத்தில் சோகம்!
ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சலுக்காகச் சிகிச்சை பெறச் சென்ற 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்....
காவல்துறையினர் தாக்கியதில் பூசாரி உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு – பிணவறையில் நீதிபதி தீவிர விசாரணை!
மதுரையில் காவல் துறையினர் தாக்கியதால் பூசாரி உயிரிழந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுப்படி அரசு மருத்துவமனை பிணவறையில் மாவட்ட நீதிபதி உடலை ஆய்வு செய்து குடும்பத்தினரிடம் நேரடியாக விசாரணை நடத்தினார்.சம்பவத்தின்...
மதுரையில் கொடூரம்: விசாரணைக்குச் சென்றவர் பலி – உயர்மட்டக் குழு அமைக்க தவெக அரசுக்குக் கோரிக்கை!
மதுரை சிந்தாமணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்துவதுடன், தமிழக வெற்றிக் கழக...
காவல் நிலையத் தாக்குதலில் கணவர் உயிரிழந்ததாகக் கவலை: மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
சிந்தாமணி காவல் நிலையக் காவலர்களின் தாக்குதலால் காயமடைந்து தனது கணவர் பரமசிவம் உயிரிழந்ததாகக் கூறி, அவரது மனைவி தாக்கல் செய்த வழக்கில் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும்,...
கொலம்பியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 132-ஐத் தாண்டியது; மீட்புப் பணிகள் தீவிரம்!
தென்அமெரிக்க நாடான கொலம்பியாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் உள்கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்துள்ளன. இதுவரை பலி எண்ணிக்கை 132-ஐத் தாண்டியுள்ள நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் ராணுவத்தினரும் தீவிரமாக...
திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பு சோகம்: தீக்குளித்த முதியவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
குடும்பப் பிரச்சினை காரணமாகத் திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பு தன் உடலில் பெட்ரோல் ஊற்றிக் தீக்குளித்துத் தற்கொலைக்கு முயன்ற முதியவர், மேல்சிகிச்சை பலனின்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில்...
