Tag: உரிமையாளர்

ஊழியர்களுடன் படம் பாா்த்த உரிமையாளர்! நெகிழ்ச்சியில் ஊழியர்கள்…

கோவையில் "கூலி" திரைப்படம் வெளியாவதை கொண்டாடும் விதமாக, தனியார் நிறுவனத்திற்கு விடுமுறை அளித்து சுமார் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் இணைந்து உரிமையாளரும் கூலி திரைப்படத்தை பார்த்து கொண்டாடினார்.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ்...

வேலைக்கு சேர்ந்த ஏழேநாளில் ஊழியரின் செயல்….அதிர்ச்சியில் உரிமையாளர்!

சென்னை சைதாப்பேட்டையில் நகைக்கடையில் 60 சவரன் ஊழியர் கைவரிசை நகைகளை திருடிக் கொண்டு தப்பி ஓட்டம்.சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில் ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட சுந்தர் என்பவர் சாயார் ஜுவல்லரி என்ற பெயரில்...

நடிகர் பிரபுதான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் – ஐகோர்ட் அறிவிப்பு

கணேசனின் மூத்த மகனான ராம்குமாரின் மகன் திஷந் ஜெகஜல கில்லாடி என்ற படத்திற்காக அவர் பெற்ற கடனை திருப்பி செலுத்துமாறு வழக்கு தொடர்ந்தாா். நடிகர் பிரபு அதனை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்தாா்.சென்னை...

திருமணமான ஓரே மாதத்தில்… வரதட்சணை கேட்டு கொலைமிரட்டல்… மனவேதனையில் பிரபல அல்வா கடை உரிமையாளர்

திருநெல்வேலியில் புகழ் பெற்ற இருட்டுக்கடை அல்வா உரிமையாளரான கவிதா சிங்கின் மகள் ஸ்ரீ கனிஷ்கா தனது கணவர் வீட்டினர், வரதட்சணையாக இருட்டுக்கடை அல்வா உரிமையை தங்களுக்கு மாற்றி தரும்படி கொலை மிரட்டல் விடுப்பதாக...

மதுரை:ஆட்டோமொபைல் நிறுவன உரிமையாளர் கடத்தல்…தீவிர வேட்டையில் தனிப்படை

மதுரையில் ஆட்டோமொபைல் நிறுவன உரிமையாளர் கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை பிடித்து காவல்துறை விசாரணை செய்ததில் நிலப்பிரச்சனை காரணமாக வடமாநிலத்திற்கு கடத்தப்பட்டாரா என காவல்துறை தீவிர விசாரணை செய்துவருகின்றனர்.மதுரை மாநகர் பீ.பி.குளம் பகுதியை...

மூன்றரை பவுன் நகை… உஷாரான அடகு கடை உரிமையாளர் – கில்லாடிப் பெண் கைது

உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை பகுதியில் நகை அடகு கடையில் மூன்றரை பவுன் போலி நகை வைத்து ஏமாற்ற முயன்ற பெண் கைது.கள்ளக்குறிச்சி மாவட்டம் ,உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர் கோட்டை கடைவீதி பகுதியில் நகை...