Tag: உளுந்தூர்பேட்டை
விஜய் டிவி பாலாவுடன் புகைப்படம் எடுக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல்? – உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு
கடை திறப்பு விழாவில் சலசலப்புகள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற கடை திறப்பு விழாவில் பங்கேற்க வந்த விஜய் டிவி புகழ் பாலாவுடன் புகைப்படம் எடுக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநரை, அங்கிருந்த பவுன்சர் தாக்கியதாகக்...
20 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை என புகார்: காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து வரும் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக குற்றச்சாட்டுகள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நைனா குப்பம் கிராமத்தில் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை...
உளுந்தூர்பேட்டை நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டம்: கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!
உளுந்தூர்பேட்டை நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், தங்களுக்கு உரிய காலத்தில் ஊதியம் வழங்க வேண்டும் மற்றும் குப்பைகளை அள்ளுவதற்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை முறைப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித்...
உளுந்தூர்பேட்டை அருகே பயங்கரம்: இளைஞரை சவுக்கு தோப்புக்குள் இழுத்துச் சென்று கத்திக்குத்து – நகை, செல்போன் மற்றும் GPay மூலம் பணம் பறிப்பு!
அதிர்ச்சி சம்பவம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை வழிமறித்து 5 பேர் கொண்ட மர்ம கும்பல் சவுக்கு தோப்புக்குள் இழுத்துச் சென்று கத்தியால் குத்தியுள்ளது.கொள்ளை விவரம்: அவரிடமிருந்த...
உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி: நில ஆக்கிரமிப்பைக் கண்டித்து அலறல்!
நிலத்தை மீட்டுக் கொடுக்கக் கோரி மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் விரக்தி - போலிசார் விசாரணைகள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தனது நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி...
உளுந்தூர்பேட்டை விசிக மாநாட்டிற்குச் சென்று திரும்பிய எலக்ட்ரீசியன் சாலை விபத்தில் பரிதாப பலி!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே விசிக மாநாட்டில் பங்கேற்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய எலக்ட்ரீசியன், அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்...
