Tag: எஸ்பிஐ ஏடிஎம்

சிசிடிவி காட்சி கொண்டு கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு

கும்மிடிப்பூண்டியில் ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் கட்டரை வைத்து உடைத்து கொள்ளை முயற்சி. சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் எஸ்பிஐ ஏடிஎம் இயங்கி வருகிறது....