Tag: ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
அந்த வேடத்தில் நடிக்க அவரை விட சிறந்தவர் வேறு யாரும் கிடையாது….. தனுஷ் குறித்து ஓம் ராவத்!
இயக்குனர் ஓம் ராவத், நடிகர் தனுஷ் குறித்து பேசி உள்ளார்.தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் பாலிவுட், ஹாலிவுட் என எல்லை தாண்டியும் சாதனை படைத்து...