Tag: ஐகோர்ட்
இணையதளம் பார்க்க சிறுவர்களுக்கு தடை – ஐகோர்ட்
16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமியா்கள் இணையதளத்தை பார்க்க ஒன்றிய அரசு தடை விதிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.உலக அளவில் சமூக வலைதளப் பயன்பாடுகளின் சேவை அதிகரித்து வருகிறது....
ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் எதுவும் இல்லை – ஐகோர்டில் அரசு விளக்கம்
ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம் அளித்துள்ளது.ரூ.4,000 கோடி செலவாகும் என்பதால் ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் எதுவும் இல்லை. ஏற்கெனவே...
டிரைக்டர் ஆகாஷ் பாஸ்கரன் நேரில் ஆஜராக ஐகோர்ட் நோட்டீஸ்…
சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமலாக்கத்துறை மேல்முறையீட்டு ஆணைய தலைவர் மற்றும் பதிவாளர் ஆகியோர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக,...
டெல்லியில் 5 ஆண்டுகளுக்கு பின்னா் பொதுமக்கள் பட்டாசு வெடிக்க ஐகோர்ட் அனுமதி…
5 ஆண்டுகளுக்கு பின்னா் தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு, டெல்லியில் பொதுமக்கள் 5 நாட்கள் பட்டாசு வெடித்து கொண்டாட ஐகோா்ட் அனுமதி வழங்கியுள்ளது.கடந்த 5 ஆண்டுகளாக டெல்லியில் கடுமையான மாசுக்கட்டுப்பாடு நிலவி வந்தது. இதனால்...
மதுரை ஆதீனம் வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு – ஐகோர்ட்
மதுரை ஆதீனத்தின் முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சாா்பில் தாக்கல் செய்த மனுவிற்கு மதுரை ஆதீனம் பதில் தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.மதுரை ஆதீனத்தின் கார் மீது மற்றொரு கார்...
சாதிவாரி கணக்கெடுப்பு வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி பொது நல வழக்கு தொடரப்பட்டது....
