Tag: காமராஜர்

பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாள்: சென்னையில் அவரது சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை

அரசியல் வரலாற்றில் தனக்கென நீங்கா இடம் பிடித்தவர் கர்மவீரர் காமராஜர். தமிழகத்தில் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தாலும், 'காமராஜர் ஆட்சி'யை அடிகோடிட்டுக் காட்டாமல் அரசியல் செய்ய முடியாது. அந்த அளவிற்கு மக்கள்...

காமராஜருக்குப் பின் அரசியல் மாற்றத்திற்கான கிங்மேக்கர் முதலமைச்சர் விஜய்!” – மதுரையில் அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு; செய்தியாளர்களைத் தவிர்த்து பின்வாசல் வழியே சென்றதால் பரபரப்பு!

"இந்தியாவின் 'கிங்மேக்கர்' பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு, இளைஞர்களின் எழுச்சியை உருவாக்கி அரசியல் மாற்றத்திற்கான கிங்மேக்கராக முதலமைச்சர் விஜய் திகழ்கிறார்" என்று உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் புகழாரம் சூட்டியுள்ளார். அதேநேரம், விழா முடிந்து...

முதல் நாளே வைரலான வீடியோ! மோடி கட் பண்ணதை உடைத்து பேசிய தராசு ஷ்யாம்!

இந்தி திணிப்பு விவகாரத்தில் பாடம் கற்றுக்கொண்ட பிறகும் மத்திய பாஜக அரசு, சென்சார் சான்றிதழ் மூலம் பழைய தவறுகளையே செய்வதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.பராசக்தி படத்தில் வெட்டப்பட்ட அண்ணா குறித்த...

காமராஜர் ஏசி… சிவாவை விமர்சிப்பதா? எகிறி அடித்த ஷாநவாஸ்!

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அடிமையாக இல்லை. ஆளுமையாக இருக்கிறது என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட விசிக துணைப் பொதுச்செயலாளரும்,...

விஜயுடன் கூட்டணி! காமராஜரை வைத்து தொடங்கிய ஆட்டம்! அடித்து ஓடவிடும் திமுக!

தமிழக காங்கிரஸ் கட்சியில் சிலர் விஜயுடன் கூட்டணிக்கு செல்ல முயற்சித்து வருவதாகவும், இதை திமுக அறிந்துகொண்டதால் காமராஜர் விவகாரத்தை வைத்து திமுக மீது குற்றச்சாட்டுகளை எழுப்புகின்றனர் என்றும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி குற்றம்சாட்டியுள்ளார்.காமராஜர்...

மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பெருந்தலைவர் காமராஜர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றும், மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் காமராஜர்...