Homeசெய்திகள்தமிழ்நாடுநாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு

நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு

-

நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் நாளை சனிக்கிழமை பள்ளிகள் முழுவேலைநாளாக இயங்கும் என அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கில பாட வினாத்தாளில் குழப்பம் - எஸ்.எஸ்.எல்.சி மாணவர்கள் தவிப்பு..

நாளை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்படுவதால் நாளை பள்ளிகள் செயல்பட உள்ளது. காமராஜரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தவும், பேச்சுப்போட்டி , ஓவியப்போட்டி , கட்டுரைப் போட்டி , கவிதைப் போட்டி போன்றவற்றை நடத்திடவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற
தமிழகத்தில் 6 முதல் 12- ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு!
File Photo

இதேபோல் புதுச்சேரியின் 4 பிராந்தியங்களிலும் அனைத்து பள்ளிகளுக்கும் ஜூலை 22 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழைக்கு அளித்த விடுமுறைக்கு ஈடாக ஜூலை 22 ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூலை 22-க்கு பதில் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15ல் பள்ளிகள் இயங்கும், அன்று மதிய உணவுடன் பாயாசம் வழங்கப்படும் என புதுவை கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

MUST READ