Tag: Kamarajar
“காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயரே பொருத்தமானது” – சட்டப்பேரவையில் எ.வ.வேலுவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிக் கொறடா எ.வ.வேலு எழுப்பிய கேள்விகளுக்குப் பள்ளிக் கல்வி மற்றும் செய்தித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கடுமையாகப் பதிலளித்துப் பேசினார். கருணாநிதி பெயர் சர்ச்சை:சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து...
காமராஜர் பெயர் சூட்டப்பட்ட காலை உணவுத் திட்டம்!.. வைரலாகும் தமிழ்நாடு அரசின் அரசாணை!
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு', 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' எனப் பெயர் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது.காமராஜரின்...
“காமராஜருடன் ரங்கசாமியை ஒப்பிடுவதா?” – துணைநிலை ஆளுநரை வறுத்தெடுத்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி!
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியைப் பெருந்தலைவர் காமராஜருடன் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்பிட்டுப் பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது என்றும், இந்த விவகாரத்தில் ஆளுநரின் கண்ணாடியில்தான் கோளாறு உள்ளது என்றும் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்கள்...
பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாள்: சென்னையில் அவரது சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை
அரசியல் வரலாற்றில் தனக்கென நீங்கா இடம் பிடித்தவர் கர்மவீரர் காமராஜர். தமிழகத்தில் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தாலும், 'காமராஜர் ஆட்சி'யை அடிகோடிட்டுக் காட்டாமல் அரசியல் செய்ய முடியாது. அந்த அளவிற்கு மக்கள்...
காமராஜருக்குப் பின் அரசியல் மாற்றத்திற்கான கிங்மேக்கர் முதலமைச்சர் விஜய்!” – மதுரையில் அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு; செய்தியாளர்களைத் தவிர்த்து பின்வாசல் வழியே சென்றதால் பரபரப்பு!
"இந்தியாவின் 'கிங்மேக்கர்' பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு, இளைஞர்களின் எழுச்சியை உருவாக்கி அரசியல் மாற்றத்திற்கான கிங்மேக்கராக முதலமைச்சர் விஜய் திகழ்கிறார்" என்று உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் புகழாரம் சூட்டியுள்ளார். அதேநேரம், விழா முடிந்து...
“காமராஜர் தனது தாயாருக்கு மாதம் எவ்வளவு தொகை அனுப்புவார் தெரியுமா?”- நடிகர் சிவக்குமார் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
காமராஜரின் 121வது நாளான இன்று (ஜூலை 15) தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல், அவரது திருவுருவப்படத்திற்கு தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும்...
