- Advertisement -
தெருக்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றி சொத்து வரியை உயா்த்த உயா்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் தெருக்கள் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றி சொத்து வரியை உயர்த்த நடவடிக்கை கோரி மதுரையைச் சேர்ந்த தேசிகாச்சாரி என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், அனைத்து தெருக்களின் விவரங்களையும் பதிவேற்றம் செய்ய எவ்வளவு அவகாசம் தேவை? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், தேவையான அவகாசம் குறித்து நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர், மதுரை மாநகராட்சி ஆணையர் பதில் தர வேண்டும் எனவும் உயா்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.
ரஜினிக்காக எழுதிய கதையில் அந்த நடிகரா?…. கார்த்திக் சுப்பராஜின் அதிரடி முடிவு!



