Tag: High Court

சி.விஜயபாஸ்கருக்கு எதிரான ரூ.4 கோடி மோசடி வழக்கு முடித்து வைப்பு – உயர் நீதிமன்றம் நடவடிக்கை!

முன்னாள் அமைச்சருக்கு எதிரான வழக்கு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிராக தொடரப்பட்ட ரூ.4 கோடி மோசடி புகார் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.காவல்துறை தரப்பில் விளக்கம் இந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட...

“பெண்கள் பணியில் கவனம் செலுத்துவது திருமண உறவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது”: உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி கருத்து மற்றும் விவாகரத்து தீர்ப்பு!

பெண்கள் தங்களது தொழில் வாழ்க்கையிலும் வேலைவாய்ப்புகளிலும் அதிகப்படியான கவனம் செலுத்துவது தற்காலத் திருமண உறவுகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை கவலை தெரிவித்துள்ளது. மேலும், இன்றைய காலக்கட்டத்திற்கு...

தெருக்களில் சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணை செல்லும்: சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ-எம்) வரவேற்பு – அரசாணையை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள், தெருக்கள், சாலைகள் மற்றும் பொது நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளதை...

சாதி, மதமற்றவர் சான்றிதழ்: நடிகர் பார்த்திபன் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் அவகாசம்!

சாதி மற்றும் மத அடையாளங்கள் இன்றி, 'சாதி, மதமற்றவர்' எனச் சான்றிதழ் பெற விரும்புவோருக்கு உடனடியாக அந்தச் சான்றிதழை வழங்கும் வகையில் புதிய சட்டம் இயற்றக் கோரி நடிகர் ஆர். பார்த்திபன் தாக்கல்...

தமிழகத்தில் சாலைகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கத் தடை கோரிய வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடித் தீர்ப்பு!

தமிழ்நாட்டில் உள்ள சாலைகள், தெருக்கள், குடியிருப்புகள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்குத் தடை கோரித் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.மேலும், சாதிப் பெயர்களை...

மேகதாது அணை விவகாரம்: அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மனுவைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் திருத்தம் செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி...