Tag: High Court

ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியா? – வாக்காளர்களை அவமானப்படுத்தும் கேலிக்கூத்து: உயர் நீதிமன்றம் கடும் ஆவேசம்!

தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்திலேயே எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதே தொகுதிகளில் மீண்டும் போட்டியிடும் அரசியல் போக்கு வாக்காளர்களை அவமானப்படுத்துவதாகவும், அது கேலிக்கூத்தானது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கடும்...

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்குத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

தமிழகத்தில் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு (PIL) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.வழக்கின் முக்கியக் கோரிக்கைகள்...

மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: தமிழில் குடமுழுக்கு நடத்துவதை உறுதிசெய்ய உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு!

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு விழா வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி விமரிசையாக நடைபெறவுள்ள நிலையில், குடமுழுக்கின் போது தமிழ் மந்திரங்களை ஓதும் ஓதுவார்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதை...

மெட்ராஸ் பெயரை மாற்றுங்கள்!: தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய சி.வி.சண்முகம் வலியுறுத்தல்!

தமிழை வழக்காடு மொழியாக்கினால் மட்டும் போதாது – சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் அதிரடி பேச்சு!சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்குவதுடன் மட்டும் நின்றுவிடாமல், 'மெட்ராஸ் உயர் நீதிமன்றம்' என்ற அதன் அதிகாரப்பூர்வ...

மதுரை மத்திய சிறை ₹100 கோடி ஊழல் வழக்கு: 4 மாதத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் கெடு!

லஞ்ச ஒழிப்புத் துறை தவறினால் விசாரணை வேறு அமைப்புக்கு மாற்றப்படும் என நீதிபதிகள் எச்சரிக்கை முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் மதுரை மத்திய சிறைச்சாலையில் நடைபெற்றதாகக் கூறப்படும் 100 கோடி ரூபாய் ஊழல் வழக்கின்...

நேபாள வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்க எடுத்த நடவடிக்கை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உள்பட காணாமல் போனவர்கள் விவகாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவுநேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி மாயமான சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி...