Tag: High Court
தேவாலய நில மோசடி வழக்கு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!
திருச்செந்தூர் புனித தோமையார் அப்போஸ்தலர் தேவாலயத்திற்குச் சொந்தமான நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் குறைந்த விலைக்கு வாங்கி மோசடி செய்ததாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது தொடரப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையைத்...
நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக் கால நீட்டிப்பு விவகாரம்: தமிழக அரசும் நிர்வாகிகளும் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளின் பதவிக் காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்துத் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.இந்த மனுவை விசாரித்த...
தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்கு தடை இல்லையா? உயர் நீதிமன்றத்தில் டிஜிபி தரப்பு விளக்கம்!
தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்படவில்லை என்றும், சேவல் சண்டை போட்டிகளை முறைப்படுத்துவதற்காகவே காவல்துறை சார்பில் சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் டிஜிபி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.சேவல் சண்டைக்கு அனுமதி கோரி...
சீமைக் கருவேல மரங்களை அகற்ற ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கில், மரங்களை அகற்றுவதற்காக அந்தந்த மாவட்ட கனிம வள வருவாயிலிருந்து ரூ.5 கோடி நிதியை ஒதுக்குமாறு அனைத்து...
6 ஆண்டுகளாக வருமான வரி தாக்கல் செய்யவில்லை: நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் வழக்கை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்!
பிரபல நடிகர் எஸ்.ஜே.சூர்யா கடந்த 6 ஆண்டுகளாக முறையாக வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்ற வழக்கில், தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் அவர் எதிர்கொண்டே ஆக வேண்டும் என்றும், அவரது மனுக்களை ஏற்க...
எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவது குறித்து உயர் நீதிமன்றம் உத்தரவு!
காலக்கெடு நிர்ணயம்:
இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர்வதற்கான அனுமதி வழங்கும் நடைமுறையை இரண்டு மாதங்களுக்குள் முழுமையாக முடித்து தமிழக அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிரமாணப் பத்திரம்...
