Tag: காற்றழுத்தம்

24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் அடுத்த 24மணி...