spot_imgspot_img
Homeசெய்திகள்வானிலை24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை ஆய்வு மையம்

24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை ஆய்வு மையம்

-

- Advertisement -

அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் அடுத்த 24மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

we-r-hiring

7நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானாவில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்
இந்திய வானிலை ஆய்வு மையம்

MUST READ