Tag: குழந்தைகள்

தாய் மாமன் ஸ்தானத்தில் குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட முதலமைச்சர் விஜய்.. புறப்படும் போது பெண் கேட்டவுடன் மறுக்காமல் செல்ஃபி எடுத்துக்கொடுத்த முதலமைச்சர் விஜய்!

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு தாய் மாமன் ஸ்தானத்தில் இருந்து மோதிரம் அணிவித்த முதலமைச்சர் விஜய், அவர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார். நிகழ்ச்சி முடிந்து புறப்படும் போது பெண் ஒருவர் செல்ஃபி எடுத்துக்கொள்ள...

எனக்கு அண்ணன் இல்லை… இப்போது ஒரு அண்ணன் இடத்தில் இருந்து என் குழந்தைக்கு சீர்வரிசை செய்திருக்கிறார்..! – குழந்தைக்கு பெயர் சூட்டிய முதலமைச்சர் விஜயை நெகிழ்ச்சியுடன் பாராட்டிய தாய்மார்கள்

மதுரையில் தமிழ்நாடு அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்த நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற தாய்மார்கள் தங்களது மகிழ்ச்சியை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.“எனக்கு அண்ணன் இல்லை...”நிகழ்ச்சியில் பங்கேற்ற தாய்...

குழந்தைகள் பாதுகாப்பு குறித்த திறன் வளர்ப்புப் பயிற்சி முகாம்! நாகப்பட்டினத்தில் கலெக்டர் பிரவீன்குமார் தொடங்கி வைத்தார்!

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் காவல்துறை, மருத்துவத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கான திறன் வளர்ப்புப் பயிற்சி முகாம்...

குழந்தைகளுக்குத் தமிழ் பெயர் சூட்டினால் சிறப்புப் பரிசு: முதல்வர் அறிவிக்க பசுமைத் தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி கோரிக்கை

குழந்தைகளுக்குத் தூய தமிழில் பெயர் சூட்டும் பெற்றோருக்கு அரசு சார்பில் சிறப்புப் பரிசு வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தால், அது தமிழ் மொழியையும் தமிழ் பெயர்களையும் மக்களிடையே பெருமளவில் ஊக்குவிக்கும் சிறப்புத் திட்டமாக...

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம்: ஜோயாலுக்காஸ் நிறுவனத்திற்குப் பணி ஆணை வழங்கியது தமிழ்நாடு அரசு

தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளியில் (Tender) வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிரபல நகை விற்பனை...

பிரான்ஸ் நாடாளுமன்றம் அதிரடி: 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை!

ஐரோப்பிய கண்டத்திலேயே முதல்முறையாக, 15 வயதிற்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் மசோதாவிற்கு பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. அந்நாட்டின் இரு அவைகளிலும் எம்.பி.க்களின் ஏகோபித்த ஆதரவுடன் இந்த...