Tag: க்ரைம்
பிரேசிலில் மனைவி, 7 மகள்கள், மாமியாரை 20 ஆண்டுகளாக பலாத்காரம் செய்து வீட்டு சிறையில் வைத்ததாக ஒருவர் கைது
பிரேசிலில் தனது மனைவி, மகள்கள் 7 பேர் & மாமியாரை பலாத்காரம் செய்ததாக 54 வயது நபர் கைதாகியுள்ளார். 20 ஆண்டுகளாக அவர் அப்பெண்களை ஹவுஸ் அரஸ்ட் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். பிரேசிலின்...
கரை படிந்த கை என மனைவியை வட்டமிட்டு சிக்க வைத்த கணவர்
கரை படிந்த கை என மனைவியை வட்டமிட்டு வீடியோ எடுத்த கணவர்தெலங்கானாவில் மனைவி தொடர்ந்து லஞ்சம் வாங்கி கொண்டு வீட்டிற்கு வருவதாக கூறி கணவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.தெலங்கானா மாநிலம்...
புரோட்டாவிற்கு சால்னா கேட்டு தகராறு – ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய இருவர் தலை மறைவு
கோவையில் புரோட்டாவுக்கு சால்னா கேட்டு தகராறில் ஈடுபட்டு, ஹோட்டல் உரிமையாளரை தலையில் வெட்டிய இருவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்தவர்...
நிர்வாண நிலையில் மிரட்டி கந்துவட்டி பணம் வசூல் – திருநங்கைகள் புகார்
வடசென்னை பெண் தாதா அஞ்சலையின் மகள் மீது திருநங்கைகள் புகார் அளித்துள்ளனர். கந்துவட்டி பணத்தை வசூலிக்க திருநங்கைகளை தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திருநங்கைகளாக மாற அறுவை சிகிச்சை செய்வதற்கு கடன் கொடுப்பதாக கூறி...
43 மாணவிகள் பாலியல் புகார் – போலீஸ் பிடியில் கணக்கு வாத்தி
43 மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். போலீஸ் பிடியில் சிக்கிய கணக்கு வாத்தியார்தஞ்சை மாவட்டம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் கணித ஆசிரியர் 43 மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார்.மாணவிகள் எழுத்து முலம்...
கொச்சியில் போதை பொருள் பார்ட்டி – சிக்கிய நடிகை பிரயாகா
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஓம்பிரகாஷ். இவர் பெரிய ரவுடி கும்பல் தலைவர் என அறியப்படுகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என கூறப்படுகிறது.கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில்...
