Tag: க்ரைம்

இவங்களையும் விட்டு வைக்காத மோசடி கும்பல் !

இவங்களையும் விட்டு வைக்காத மோசடி கும்பல் , உஷாரா இருங்க !அரசு பென்சன்தாரர்களை குறிவைத்து தற்போது மோசடி நடைபெற்று வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. ஜீவன் பிரமான் சான்றிதழின் காலக்கெடு முடிந்து விட்டதாகவும்,...

கொடைக்கானல் மசாஜ் சென்டர்களில் நடக்கும் கசமுசா… அலரி ஓடும் பயணிகள்… பகீர் தகவல் !!

திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் கடந்த சில வாரங்களாக அனுமதியின்றி மசாஜ் சென்டர்கள் இயங்கி வருவதாக தெரியவருகிறது. மசாஜ் சென்டர் என்ற பெயரில் அங்கு பாலியல் தொழில் நடந்து...

மகள் விபச்சாரத்தில் சிக்கியதாக போன் கால்… அதிர்ச்சியில் மாரடைப்பால் சரிந்து விழுந்த தாய் – உயிர் பலி

செல்போனில் போலி அழைப்புகளால் நடக்கும் ஏமாற்று வேலைகள் நாளுக்கு நாள் மிகுந்த வண்ணம் உள்ளன. இதன் உச்சமாக போலி அழைப்பினால் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆக்ராவில்...

லட்டு விவகாரத்தில் திடீர் திருப்பம்

திருப்பதி லட்டு விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் பிரபல நிறுவனத்திடம் நெய்யை வாங்கியது அம்பலமாகியுள்ளது. தெலுங்கானாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டதுதான் கலப்பட நெய் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத்...

பணமோசடி வழக்கில் அசாருதீனுக்கு ED சம்மன்

 ஹைதராபாத் கிரிக்கெட் சங்க முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த முறைகேடு குறித்த விசாரணை மேற்கொள்ள...

டிஜிட்டல் அரஸ்ட் என்ற முறையில் 4.67 கோடி ரூபாய் மோசடி,13 பேர் கைது

சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொறியாளரிடம் FedEx கொரியர் மோசடி மூலம் 4.67 கோடி ரூபாய் சைபர் கிரைம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. வங்கிக் கணக்கு மற்றும் செல்போன் இணைப்புகளை...