Tag: க்ரைம்
சென்னை விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் பறிமுதல் சென்னையில் இருந்து விமானத்தில், சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற, ரூ.20 லட்சம், இந்திய பணத்தை, சென்னை விமான நிலையத்தில், பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து, சுங்கத்துறையுடம் ஒப்படைத்தனர்.பெண்...
புகார்தாரரின் நகைகளை அடகு வைத்த ஆய்வாளர் சஸ்பெண்ட்
புகார்தாரரின் நகைகளை அடகு வைத்த ஆய்வாளர் சஸ்பெண்ட்திருமங்கலம் மகளிர் போலீசில் குடும்ப பிரச்சனை காரணமாக வந்தவர்களிடம் , நகையை வாங்கி அடகு வைத்த பெண் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து டி.ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம்...
பள்ளி மாணவிகளை முதியவர்களின் காம பசிக்கு இறையாக்கிய நதியா
பள்ளி மாணவிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவத்தில் கருக்கா வினோத்துக்கு தொடர் இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் என்ன ?கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர்...
இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி தலைவர் கொலை வழக்கு – 6 பேர் கைது
இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி தலைவர் கொலை வழக்கு - 6 பேர் கைதுபூந்தமல்லியில் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி தலைவர் கொலை வழக்கில் காங்கிரஸ் பிரமுகர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ்...
ஆவடியில் 200 கிலோ கஞ்சா பறிமுதல்
ஆவடியில் 200 கிலோ கஞ்சா பறிமுதல்ஆவடி அடுத்த வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், சென்னை போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் முத்தாபுதுப்பேட்டை போலீசார் இரவு கஞ்சா கடத்தல் தடுக்கும் கண்காணிப்பில்...
தம்பியை கேட்டு அண்ணனை கத்தியால் அறுத்த ஆசாமிகள்
அண்ணனை கத்தியால் அறுத்த ஆசாமிகள் ...ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் சோமேட்டோ ஊழியரை துரத்தி துரத்தி சிறிய கத்தியால் சரமாரியாக கிழித்த கும்பலின் பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.ஆவடி அடுத்த அயப்பாக்கம் வீட்டு...