சேலத்தில் காதலித்து வந்த 16 வயது சிறுமியை சுற்றுலா அழைத்து சென்று பலாத்காரம் செய்த 22 வயது நபர்
சேலத்தில் 22 வயது வீரமணி என்பவர் 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். அச்சிறுமியை சுற்றுலா அழைத்து சென்று பலாத்காரம் செய்ததாகவும் தெரியவந்துள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர்களான கவியரசன், அக்பர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தன்று வீரமணி தனது நண்பர்களுடன் சிறுமியை கொல்லிமலைக்கு அழைத்து சென்று அறை எடுத்து தங்கி உள்ளார் என்பதும் வீரமணி, சிறுமியை வீட்டில் இறக்கி விட்டுச் சென்றதை அறிந்த பெற்றோர் விசாரித்த போது பலாத்காரம் குறித்து தெரியவந்துள்ளது.
செல்போனை பார்த்தபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் -நூலிழையில் உயிர் தப்பிய காட்சி