Tag: க்ரைம்
கொடுங்கையூரில் ATM-ல் முதியவரிடம் ரூ.84,000 திருட்டு..!!
சென்னை கொடுங்கையூரில் ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்ற முதியவரிடம் திருடிய சம்பவம்.ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்ற முதியவருக்கு உதவுவது போல் நடித்து ரூ.84,000 திருடப்பட்டுள்ளது. ஏடிஎம் கார்டை மாற்றி எடுத்துச் சென்று முதியவரின்...
சிறுவர்களை தாக்கிய சம்பவம்: பிரபல பின்னணி பாடகர் மனோ மகன் மீது போலீஸில் புகார்
மதுபோதையில் தாக்கியதாக பிரபல பின்னணி பாடகர் மனோ மகன் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்த கிருபாகரன் (20) என்பவர் தண்டையார்பேட்டையில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்....
சென்னை : உறங்கிக் கொண்டிருந்த நண்பர் மீது லாரி ஏற்றி இறக்கிய சம்பவம்
கொரட்டூரில் உறங்கிக் கொண்டிருந்த நண்பர் மீது லாரி ஏற்றி இறக்கிய சம்பவம், டிரைவர் கைது.
உத்திரமேரூர் முத்துமாரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வினோத்(35). இவரது நண்பர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இருவரும்...
17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காதலன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்
ஷேர் சாட் ஆப் மூலமாக பழக்கம் ஏற்பட்ட 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி ஏமாற்றிய காதலன் மற்றும் பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுனரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
நெற்குன்றத்தை...
நடிகர் முகேஷ் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு – கேரள போலீஸ்
மலையாள நடிகர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ முகேஷ் உட்பட ஐந்து பேர் மீது கேரள காவல்துறை பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளது.
நடிகை கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு புகாரின் அடிப்படையில்...
சென்னை: வீட்டை அபகரித்த வழக்கறிஞர் – 48 மணி நேரத்தில் வீட்டை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
போலியான ஆவணங்கள் மூலம் வீட்டை அபகரித்த வழக்கறிஞரிடம் இருந்து, 48 மணி நேரத்தில் வீட்டை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கவும், வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த மாதவன்...
