Tag: சவுக்கு சங்கர்

சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்!

நீதிமன்ற பிடிவாரண்ட் வழக்கில் சவுக்கு சங்கருக்கு மாவட்ட நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.கஞ்சா கடத்தல் வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாததால் சவுக்கு சங்கருக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது....

யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது… விரைந்து வரும் தேனி போலீஸ்..!

தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் யூ-டியூபர் சவுக்கு சங்கர் ஆஜராகாததால் அவருக்கு உயர்நீதிமன்றம் இன்று காலை பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில், அவரை சென்னையில் வைத்து தேனி மாவட்ட காவல்துறையினர்...

HIV-யால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா சவுக்கு சங்கர்..? பகீர் கிளப்பும் திருச்சி சூர்யா

அரசியல் விமர்சகரும், யூடியூப்பருமான சவுக்கு சங்கர் சமூக வலைதளத்தில் அரசியல் கட்சி தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். குறிப்பாக திமுக ஆட்சியையும், முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி, சபரீசன் மற்றும்...

பிரபல பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதி

பிரபல பத்திரிகையாளர், யூடியூபர் சவுக்கு சங்கர் உடல் நலம் சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவர் சிறையில் இருந்து வெளியே வந்ததில் இருந்து எவ்வித சர்ச்சையிலும் ஈடுபடாமல் அமைதியாக இருந்து வந்தார். இந்த நிலையில்...

சவுக்கு சங்கர் கெத்து; அனைத்து தொந்தரவுகளில் இருந்ததும் விடுதலை

யூடியூபர் சவுக்கு சங்கரை அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.யூடியூபர் சவுக்கு சங்கரை இரண்டாவது முறையாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம்...

சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் : தேனி போலீஸார்

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து தேனி பழனிசெட்டிபட்டி போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சவுக்கு சங்கர் தேனி பூதிப்புரம் சாலையில் உள்ள விடுதியில் கடந்த மே 4-ம் தேதி...