Tag: சாலை சீரமைப்பு
சாலை சீரமைப்புப் பணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்! சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு!
பழைய தார் அடுக்குகளை இயந்திரம் மூலம் அகற்ற உத்தரவு – சாலையின் உயரத்தை அதிகரிப்பதைத் தவிர்க்கப் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தல்!சென்னையில் மேற்கொள்ளப்படும் சாலை சீரமைப்புப் பணிகளின் தரத்தை உறுதி செய்யும் வகையில், சென்னை மாநகராட்சி...
சென்னை பெரம்பூரில் பேரக்ஸ் சாலையின் நடுவே திடீர் பள்ளம்! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி சாலையின் நடுவே திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளத்தால் பரபரப்பு – விபத்து அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம்
சென்னை பெரம்பூரில் உள்ள பேரக்ஸ் சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. போக்குவரத்து அதிகம் உள்ள சாலையின் நடுவே பள்ளம் உருவாகியிருப்பது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே...
சென்னை யானைக்கவுனி பாலம் அருகே அவலம்: சேதமடைந்த சாலையைச் சீரமைக்கக் கோரி 50-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் சிறைபிடிப்பு!
சென்னை யானைக்கவுனி பாலம் அருகே உள்ள சால்ட் கொட்டாய் பகுதியில் நிலவும் கடுமையான சாலைச் சேதத்தைக் கண்டித்தும், அதிகாரிகளின் மெத்தனப் போக்கை எதிர்த்தும் மேத்யூ ரயில்வே குடியிருப்பு வாசிகள் 50-க்கும் மேற்பட்ட தண்ணீர்...
யானைகவுனி பாலம் அருகே சேதமடைந்த சாலையைக் கண்டித்து 50-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் சிறைபிடிப்பு: குடியிருப்பு வாசிகள் அதிருப்தி!
யானைகவுனி பாலம் அருகே பழுதடைந்த சாலையைச் சீரமைக்கக் கோரியும், அதிகாரிகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும் ரயில்வே காவலர் குடியிருப்பு வாசிகள் 50-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகளைச் சிறைபிடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
யானைகவுனி...
செங்கல்பட்டு – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் – டாக்டர் ராமதாஸ்!
மழையால் சேதமடைந்த செங்கல்பட்டு - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் மற்றும் பணிகள் முடியும் வரை சுங்கக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என டாக்டர் ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்....
