Tag: சினிமா

ஐஸ்வர்யா ராய்க்கு கையில் அறுவை சிகிச்சையா?….அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகை ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் என்ற திரைப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் திரைத் துறையில் காலடி எடுத்து வைத்தார். தொடர்ந்து ஜீன்ஸ் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை...

சூரி நடிக்கும் ‘கருடன்’ படத்தின் டிரைலர் அப்டேட்!

சூரி நடிக்கும் கருடன் படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.நடிகர் சூரி கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை...

நாளை ‘தக் லைஃப்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்!

நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இந்தியன் 2, கல்கி 2898AD போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். அதே சமயம் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் எனும் திரைப்படத்திலும் நடித்து...

பெங்களூரில் நடைபெறும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு!

நடிகர் ஜெயம் ரவி கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில்...

‘இந்தியன் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு!

இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.கமல்ஹாசன், சங்கர் கூட்டணியில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும்...

பொங்கலுக்கு வெளியாகும் குட் பேட் அக்லி… அஜித்தின் முதல் தோற்றம் ரிலீஸ்…

குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித்தின் முதல் தோற்றத்தை படக்குழு ரிலீஸ் செய்துள்ளது.நடிகர் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு விடாமுயற்சி என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. நீண்டநாட்களாக கிடப்பில்...