Tag: சினிமா
துல்கர் சல்மானை தொடர்ந்து ‘தக் லைஃப்’ படத்திலிருந்து விலகிய ஜெயம் ரவி!
நாயகன் படத்திற்கு பிறகு கமல், மணிரத்னம் கூட்டணியில் தக் லைஃப் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைக்கிறார்....
ஜெயம் ரவி நடிக்கும் ‘ஜீனி’…. ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!
ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து...
நடிகர் பிரபாஸுக்கு எதிராக கிளம்பிய விமர்சனங்கள்!
நடிகர் பிரபாஸ், பாகுபலி படத்திற்கு பிறகு இந்திய அளவில் பிரபலமடைந்தார். கடைசியாக பிரபாஸ் சலார் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. விரைவில் சலார்...
ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் ‘கள்வன்’ படத்தின் டிரைலர் வெளியானது!
ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கள்வன் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.ஜி.வி. பிரகாஷ் ஒரு பக்கம் பெரிய படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றி வந்தாலும் மறுபக்கம் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் நேற்று ஜி.வி....
கயல் ஆனந்தி நடிக்கும் ‘ஒயிட் ரோஸ்’ படத்தின் டிரைலர் வெளியீடு!
கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகும் ஒயிட் ரோஸ் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.கயல் என்ற படத்தின் மூலம் பிரபலமாகி திரிஷா இல்லனா நயன்தாரா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள்...
‘சியான் 62’ ஏப்ரலில் ஆரம்பம்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சியான் 62 திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.நீண்ட காலமாக தன் உடலை வருத்தி தமிழ் சினிமாவுக்காக அர்ப்பணித்து சிறந்த நடிப்பை கொடுப்பவர் சியான் விக்ரம். பொன்னியின்...
