Tag: சினிமா
லவ்வர் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் வெளியீடு
மணிகண்டன் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான லவ்வர் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.சின்னத்திரையிலிருந்து வௌ்ளித்திரைக்கு வந்த மணிகண்டனுக்கு எடுத்ததும் பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. காலா படத்திற்கு பிறகுதான் மணிகண்டனின் திரைவாழ்வு...
மம்மூட்டி நடிக்கும் டர்போ படத்தின் படப்பிடிப்பு நிறைவு
மம்மூட்டி நடிக்கும் டர்போ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதை, படக்குழு அறிவித்துள்ளது.மோலிவுட் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்படும் நாயகன் மம்மூட்டி. மலையாள ரசிகர்கள் மற்றும் திரையுலகினரால் மம்மூக்கா என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். அவரது நடிப்பில்...
‘எனது பிறந்தநாளுக்கு நீங்கள் செலுத்திய அன்பு உணர்ச்சிப்பூர்வமானது’…… நடிகர் சிவகார்த்திகேயன்!
நடிகர் சிவகார்த்திகேயன், சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு பயணம் செய்தவர்களில் மிகவும் முக்கியமானவர். அந்த வகையில் தனது கடின உழைப்பினால் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வளர்ந்து நிற்கிறார் சிவகார்த்திகேயன்....
மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன்… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு…
மோகன்லால் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான மலைக்கோட்டை வாலிபன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.மலையாளத்தில் கொடி கட்டிப் பறக்கும் சூப்பர் ஸ்டார் மோகன்லால். மோலிவுட் ரசிகர்கள் மட்டுமன்றி நடிகர், நடிகைகள்...
அஜித்தின் கிளாஸிக் பில்லா… ரி ரிலீஸ் தேதி அறிவிப்பு…
அஜித்தின் திரை வாழ்வில் மைல் கல்லாக அமைந்த பில்லா திரைப்படத்தின் மறு வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.கோலிவுட் ரசிகர்களால் தல என்றும் ஏ.கே. என்றும் கொண்டாடப்படும் நாயகன் அஜித்குமார். 90-களில்தொடங்கிய அவரது திரைப்பயணம்,...
சடலத்துடன் நகரும் கதாபாத்திரம்… ரணம் குறித்து படக்குழு சுவாரஸ்ய தகவல்…
வைபவ் நடிக்கும் ரணம் படம் குறித்தும், கதாபாத்திரம் குறித்தும் படக்குழு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளது.கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் வைபவ். இவர் முன்னணி இயக்குநரான வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா திரைப்படத்தின்...
