Tag: சினிமா
மார்க் ஆண்டனி படத்திற்கு லஞ்சம் கேட்ட விவகாரம்…. மும்பையில் சிபிஐ முன்பு நடிகர் விஷால் ஆஜர்…
மார்க் ஆண்டனி திரைப்படத்தை இந்தியில் வெளியிடுவதற்கு லஞ்சம் கேட்ட விவகாரத்தில், சிபிஐ முன்பு விசாரணைக்காக நடிகர் விஷால் மற்றும் மேலாளர் இருவரும் மும்பை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளனர்.விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்...
விஜய் தேவரகொண்டா படத்தில் கௌரவ வேடத்தில் ராஷ்மிகா… ரசிகர்கள் குஷி…
விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் குஷி. கடந்த செப்டம்பர் 1-ம் தேதி வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, பட வசூலில் கிடைத்த பணத்தையும்...
விடாமுயற்சி படத்தின் முதல் பாடல் படப்பிடிப்பு நிறைவு
விடாமுயற்சி படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றின் படப்பிடிப்பு நிறைவு அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. துணிவு படத்திற்கு பிறகு அஜித் தனது 62 வது படமான விடாமுயற்சி படத்தில் நடிக்க இருக்கிறார்.அஜித்தின் 62 ஆவது...
கங்குவா படத்தில் சூர்யாவின் காட்சிகள் நிறைவு… அடுத்து ஆந்திரா செல்லும் படக்குழு..
கங்குவா திரைப்படத்தில் சூர்யா இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு முடிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். ஸ்டூடியோ கிரீன்...
முன்னணி நட்சத்திரங்களை களம் இறக்கும் லோகேஷ்…. சூடுபிடிக்கும் தலைவர் 171 அப்டேட்…
ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது திரைப்படத்தில் முன்னணி நட்சத்திரங்களை களமிறக்க படக்குழு முடிவு செய்துள்ளது.ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் வெளியான படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படம் 600 கோடிக்கும் அதிகமாக...
பாராட்டுகளை பெற்ற சித்தா படம் ஓடிடி தளத்தில் வெளியானது
அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி பாராட்டுகளை பெற்ற சித்தா திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த். அவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சித்தா. இந்த...
