Tag: சினிமா

நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் வில்லன் குறித்த தகவல்!

நானி நடிக்கும் தி பாரடைஸ் படத்தின் வில்லன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் நானி தெலுங்கு சினிமாவில் வலம் வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான ஹாய் நான்னா,...

இனிவரும் நாட்களில் ‘ஜனநாயகன்’ அப்டேட்ஸ் வரும்…. மமிதா பைஜு!

நடிகை மமிதா பைஜு, ஜனநாயகன் படத்தின் அப்டேட்ஸ் இனிவரும் நாட்களில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.மலையாள சினிமாவில் அறிமுகமாகி பிரேமலு திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை மமிதா பைஜு. இவர்...

‘வீர தீர சூரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வீர தீர சூரன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.சியான் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விக்ரமின் 62 ஆவது படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் வீர...

விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’…. இன்று வெளியாகும் முதல் பாடல்!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ஏஸ் படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக விடுதலை 2 திரைப்படம் வெளியானது. அதேசமயம் விஜய் சேதுபதி,...

‘போக்கிரி’ பட இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி?

நடிகர் விஜய் சேதுபதி போக்கிரி பட இயக்குனருடன் கைகோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.கடந்த 2006 ஆம் ஆண்டு தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான திரைப்படம் தான் போக்கிரி. இந்த படத்தை...

2028ல் ‘புஷ்பா 3’ வரும்…. தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

புஷ்பா 3 படம் குறித்து தயாரிப்பாளர் ரவிசங்கர் அப்டேட் கொடுத்துள்ளார்.அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு புஷ்பா- தி ரைஸ் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை சுகுமார் இயக்கியிருந்தார். இந்த...