Tag: சினிமா

இன்று வெளியாகும் கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில்!

கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் கவின் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடிப்பதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இதன் பின்னர் பீட்சா, இன்று...

அனிருத்தை கழட்டிவிட்ட அட்லீ…… அல்லு அர்ஜுனின் புதிய படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்!

சாய் அபியங்கர், அல்லு அர்ஜுனின் புதிய படத்திற்கு இசையமைக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.2000 ஆம் ஆண்டுகளில் மிகவும் பிரபலமான பாடகர்களாக வலம் வந்தவர்கள் திப்பு மற்றும் ஹரினி. இவர்களுடைய மகன்தான் சாய் அபியங்கர்....

தனுஷின் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’…. எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் ட்ரெய்லர்!

தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது.நடிகர் தனுஷ் கடந்த 2017 இல் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா ஆகியோரின் நடிப்பில் பவர் பாண்டி எனும் திரைப்படத்தை இயக்கி...

பல வருடங்களுக்கு முன்பாகவே ரவி மோகனுக்காக கதை எழுதிய வெற்றிமாறன்!

இயக்குனர் வெற்றிமாறன் பல வருடங்களுக்கு முன்பாகவே நடிகர் ரவி மோகனுக்காக கதை எழுதி இருந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ஆவார். இவரது...

லோகேஷ் கனகராஜ், பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படம்….. விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

லோகேஷ் கனகராஜ், பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.நடிகர் பிரபாஸ், பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களுக்குப் பிறகு இந்திய அளவில் பிரபலமானவர். அதன்...

மம்மூட்டி – மோகன்லால் கூட்டணியில் இணைந்த நயன்தாரா!

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். அந்த வகையில் இவர் தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி, டியர் ஸ்டுடென்ட்ஸ், டாக்ஸிக் ஆகிய பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில்...