Tag: சினிமா

டார்க் காமெடி அரசியல் திரல்லரில் கவின்…. ‘மாஸ்க்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கவின் நடிக்கும் மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.சின்னத்திரையின் மூலம் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்த கவின் வெள்ளித்திரையில் அறிமுகமாகி லிப்ட், டாடா ஆகிய வெற்றி படங்களை கொடுத்தார். அதன் பின்னர் இவருக்கு...

‘இட்லி கடை’ படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வந்தாச்சு!

இட்லி கடை படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் 'இட்லி கடை'. இந்த படத்தை தனுஷ் தானே இயக்கி, நடித்திருந்தார். இதில்...

இசையமைப்பாளர் சபேஷ் உடலுக்கு திரைப் பிரபலங்கள் அஞ்சலி…

தமிழ் சினிமாவின் மறைந்த இசையமைப்பாளர் சபேஷ் உடலுக்கு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.தமிழ் சினிமாவின் தேனிசை அடையாளமான இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும், இசையப்பாளருமான சபேசன் உடல்நலக்குறைவுக்...

சூப்பர் ஹிட் படங்களின் இரண்டாம் பாகத்திற்கு தயாராகும் விஷ்ணு விஷால்!

நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் 'வெண்ணிலா கபடி குழு' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படத்திலேயே கிராமத்து நாயகனாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார். அதைத்தொடர்ந்து மாறுபட்ட கதையம்சம் கொண்ட...

தனுஷின் ‘D54’ பட அடுத்த அப்டேட் இதுதான்!

தனுஷின் D54 படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவரான தனுஷ் கடைசியாக 'இட்லி கடை' திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை...

‘ராட்சசன்’ படத்தில் வில்லனாக நடிக்க விரும்பினேன்…. நடிகர் விஷ்ணு விஷால்!

நடிகர் விஷ்ணு விஷால் ராட்சசன் படத்தில் வில்லனாக நடிக்க விரும்பியதாக கூறியுள்ளார்.கடந்த 2018 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் ராம்குமார் இயக்கத்தில் 'ராட்சசன்' எனும் திரைப்படம் வெளியானது. தரமான க்ரைம் திரில்லர்...