Tag: சினிமா

சூப்பர் மாரி சூப்பர்… உங்கள் உழைப்பு என்னை ஆச்சரியப்படுத்துகிறது… மாரி செல்வராஜை பாராட்டிய ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த், மாரி செல்வராஜை பாராட்டியுள்ளார்.இயக்குனர் மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அடுத்தது இவரது...

ஒரு போரின் அர்த்தத்தை மாற்றிய மனிதன்…. பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அப்டேட்!

பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.நடிகர் பிரபாஸ், ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களின் மூலம் இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை...

இனி அந்தப் படங்களும் பண்ணுவேன்…. டிராக்கை மாற்றும் பிரதீப் ரங்கநாதன்…. ஒர்க் அவுட் ஆகுமா?

பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து 'லவ் டுடே' எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்த பிரதீப்-க்கு இந்த படம் இந்திய அளவில் பெயரையும், புகழையும்...

விரைவில் முடிவுக்கு வரும் ‘டிமான்ட்டி காலனி 3’ படப்பிடிப்பு?…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

டிமான்ட்டி காலனி 3 படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் கிடைத்துள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் அருள்நிதி நடிப்பில் கடைசியாக 'ராம்போ' திரைப்படம் வெளியானது. இதற்கிடையில் இவர், டிமான்ட்டி காலனி...

‘SK 24’ படத்தால் தள்ளிப்போகும் வெங்கட் பிரபுவின் அடுத்த படம்!

SK 24 படத்தால் வெங்கட் பிரபுவின் அடுத்த படம் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.இயக்குனர் வெங்கட் பிரபு கடைசியாக 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதைத்தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயன்...

நான் எதிர்பாராத விஷயம் இதுதான்…. ‘டியூட்’ படம் குறித்து இயக்குனர் பேட்டி!

'டியூட்' படம் குறித்து இயக்குனர் கீர்த்திஸ்வரன் பேட்டி கொடுத்துள்ளார்.கடந்த அக்டோபர் 17ஆம் தேதி அறிமுக இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் டியூட் திரைப்படம் வெளியானது. உலகம் முழுவதும் வெளியான இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன்...