Tag: சினிமா

ஏகபோக வரவேற்பை பெறும் கருடன்… இரண்டாம் நாளில் இரட்டிப்பான முன்பதிவு…

கருடன் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, இரண்டாம் நாளுக்கான டிக்கெட் முன்பதிவு இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருந்த நடிகர் சூரி, கடந்த ஆண்டு வெளியான விடுதலை திரைப்படத்தின்...

தனுஷ் நடிக்கும் இளையராஜா… புதிய போஸ்டர் ரிலீஸ்…

இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பயோபிக் திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.1976-ம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசை அமைப்பாளராக கோலிவுட் திரையுலகில் அறிமுகமானவர் இளையராஜா. சுமார் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல்...

கருடன் பட இயக்குனருடன் கைகோர்க்கும் லெஜெண்ட் சரவணன்…… ஷூட்டிங் எப்போது?

சூரி நடிப்பில் நேற்று (மே 31) வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடை போடும் திரைப்படம் தான் கருடன். இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார். இயக்குனர் துரை செந்தில்குமார் எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி...

தாறுமாறாக தயாராகியுள்ள ‘வணங்கான்’….. அருண் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்!

நடிகர் அருண் விஜய் நல்ல கதையம்சம் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடையறத் தாக்க, தடம், குற்றம் 23 போன்ற படங்கள் ரசிகர்கள்...

கமல் படத்தில் நடித்ததால் முரண்டுபிடிக்கும் சித்தார்த்!

நடிகர் சித்தார்த் கடைசியாக சித்தா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து எட்டு தோட்டாக்கள் குருதி ஆட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் சித்தார்த்....

சூரி நடிப்பில் வெளியான ‘கருடன்’…. முதல் நாள் வசூல் எவ்வளவு?

சூரி நடிப்பில் வெளியான கருடன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.நடிகர் சூரி ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக தனது திரை பயணத்தை தொடங்கியவர். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன்...