Tag: சிபிஐ
“தமிழ்நாட்டில் எல்லாமே தலைகீழாக இருக்கிறது!” — த.வெ.க. அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வீரபாண்டியன் கடும் கண்டனம்!
தமிழகத்தில் தற்போதைய த.வெ.க. அரசு நிர்வாகத்தின் செயல்பாடு குறித்துக் கடுமையான விமர்சனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் அரசின் அதிகார...
“முதலமைச்சரும் அமைச்சர்களும்தான் அதிகாரிகளை வழிநடத்த வேண்டும்; இங்கு தலைகீழாக இருக்கிறது!” – CPI மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் கொந்தளிப்பு!
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர், கம்யூனிஸ்ட் கட்சியினர் குறித்து கணக்கெடுக்க உத்தரவிட்ட விவகாரத்தில், "அரசுக்குத் தெரியாமல் நடந்தது" என அமைச்சர் நிர்மல் குமார் அளித்த விளக்கத்தை ஏற்க முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட்...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் மருத்துவமனையில் அனுமதி:
பரிசோதனைக்குப் பின் வீடு திரும்புவாா்
தலைச்சுற்றல் காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல்நலம் சீரானதுஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், திடீர் தலைச்சுற்றல் காரணமாகச் சென்னை...
வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு: ஒன்றிய அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!
விலை உயர்வை உடனடியாகக் கைவிட மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மீண்டும் உயர்த்தியுள்ள ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு...
“ஜனநாயக உரிமைகளை பறிக்கும் தவெக அரசு” : தமிழக அரசுக்கு சிபிஐ எம்.பி. சுப்பராயன் எச்சரிக்கை!
தமிழகத்தில் தற்போதைய ஆட்சி ஜனநாயக ரீதியான போராட்டங்களை அனுமதிப்பதில்லை என்றும், கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களைக் குறிவைத்து நடவடிக்கை எடுப்பது கண்டிக்கத்தக்கது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் விமர்சித்துள்ளார்."எதிர்ப்புகளை ஒடுக்குவது ஜனநாயகம்...
சொத்துக் குவிப்பு புகார்: விசாரணைக்கு தடை கோரிய ராகுல் காந்தியின் மனு மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ராகுல் காந்திக்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்கத் தடை விதித்த உச்சநீதிமன்றம், மேல்முறையீட்டு மனு மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.அலகாபாத்...
