Tag: சீமான்

சீமானுக்கு வாழ்த்துகள்.. 2026ல் ஆட்சி மாற்றம் உறுதி – பிரேமலதா விஜயகாந்த்

2026ல் அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும், இந்த...

திடீரென சீமானை சந்தித்த சிவகார்த்திகேயன்…… இதுதான் காரணமா?

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது 21வது படமான அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. அதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ்...

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனிமவளக் கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது – சீமான்!

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனிமவளக் கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், தென்காசி...

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – நாதக வேட்பாளராக மருத்துவர் அபிநயா நியமனம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மருத்துவர் அபிநயா நியமிக்கப்பட்டுள்ளாரஇது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற சூலை 10 அன்று,...

பாஜகவின் அழிவுத் திட்டங்கள்- தமிழக அரசுக்கு சீமான் வைத்த கோரிக்கை…

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக வெளியிட்டுள்ள நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பாணையை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டுமென சீமான் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பரந்தூர் பன்னாட்டு வானூர்தி...

நாதகவுக்கு மாநிலக்கட்சி அங்கீகாரம், தமிழின அரசியல் வரலாற்றில் ஒரு புத்தெழுச்சிப்பாய்ச்சல் – சீமான்!

நாம் தமிழர் கட்சிக்கு மாநிலக்கட்சி அங்கீகாரம், தமிழின அரசியல் வரலாற்றில் ஒரு புத்தெழுச்சிப்பாய்ச்சல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் நடைபெற்று...