Tag: சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பு இல்லை
சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பு இல்லைசென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பு இல்லை. தமிழகத்தில் கோடை மழை பெய்தால் மட்டுமே வெயில் குறைய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூரில் 44.3 டிகிரி...
வலுப்பெற்றது தாழ்வு மண்டலம்.. அடுத்த 24 மணிநேரத்தில் உருவாகும் மிக்ஜம் புயல்..
வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடல்...
தமிழகத்தில் 5 நாட்களுக்கு தொடரும் மழை!
5 நாட்களுக்கு தொடரும் மழை! - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
இன்று திருக்கோவிலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று இடியுடன் கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதியில்...