Tag: சென்னை

ரூ.800 கோடி ஊழல்…முன்னாள் உயர் அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு…

ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையத்தில் ரூ.800 கோடி ஊழலில் ஈடுபட்டுள்ள முன்னாள் உயர் அதிகாரி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்  பதிவு செய்துள்ளது. சென்னை மற்றும் மும்பை ஆகிய ஐந்து இடங்களில் சிபிஐ...

முதல் முறை பட்டதாரிகள் ஐஐடி வருவது மகிழ்ச்சி-இயக்குனர் பேட்டி…

சர்வதேச அளவிலான கியூஎஸ் ரேங்கில் முதல் முறையாக 200 இடத்திற்குள் வந்துள்ளோம், அடுத்து 100 இடங்களுக்குள் இடம்பெறுவதற்கு முயற்சி எடுத்து வருகிறோம். முதல்முறை பட்டதாரிகள் அதிலும் குறிப்பாக, மலைவாழ்வு மக்களும், கிராமப்புற மாணவர்களும்...

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் இடைக்கால தடை உத்தரவு…

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்கள் போதுமானதாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உள்ளதாகவும் அந்த உத்தரவை...

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை சரிவு!

கர்நாடக மாநிலத்தின் கோலார், பெங்களூரு, சிக்கபல்லாப்பூர் மாவட்டங்களில் இருந்தும், ஆந்திராவின் குண்டூர், கிருஷ்ணா மற்றும் சித்தூர் மாவட்டங்களில் இருந்து வரத்து அதிகரித்ததால் கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை சரிந்தது.சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு...

திமுக கூட்டணியில் எந்த ஓட்டையும் விழாது…இந்த கூட்டணி எஃகு கோட்டை… செல்வப் பெருந்தகை பெருமிதம்…

திமுக கூட்டணியில் எந்த ஓட்டையும் விழாது. இந்த கூட்டணி எஃகு கோட்டையாக உள்ளது. இது இந்த தலைமுறைக்கான கூட்டணி மட்டும் இல்லை, அடுத்த தலைமுறைக்கான கூட்டணியாக உறுதியான கூட்டணியாக உள்ளது என்று தமிழ்நாடு...

பள்ளி, வேலை நேரத்தில் கனரக வாகனங்களுக்கு தடை

சென்னை பெரம்பூரில் பள்ளிச் சிறுமி தண்ணீர் டேங்கர் லாரியில் அடிபட்டு நேற்று உயிரிழந்தாா். இதனையடுத்து சென்னை காவல் ஆணையர் அருண் பள்ளி வேலை நேரத்தில் கனரக வாகனங்களுக்கு தடைவிதித்துள்ளாா்.சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில்...