Tag: சென்னை

தமிழக முதலமைச்சர் விஜயைச் சந்தித்துப் பேசுவேன்! – சென்னை மேயர் பிரியா அதிரடி அறிவிப்பு!

மாநகராட்சி மன்றத்தில் கருப்பு உடையுடன் திமுக கவுன்சிலர்கள்; மே 4-ல் ஆட்சிக்கு வந்தவர்கள் ஒருதலைப்பட்சமாகப் பணிகளை முடக்குகிறார்கள் எனக் குற்றச்சாட்டு! மாநகராட்சி மன்றத்தில் கருப்பு உடைப் போராட்டம்: சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் இன்று...

சென்னையின் பிரதான சிறையில் அதிர்வு: புழல் மத்திய சிறையில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு!

உயர் அதிகாரிகள் மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று கைதிகளின் அடிப்படை வசதிகள் குறித்து முதலமைச்சர் தீவிர விசாரணை!சென்னையை அடுத்த புழல் பகுதியில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய சிற வளாகங்களில் ஒன்றான புழல்...

சென்னை ரிப்பன் மாளிகை எதிரில் அம்மா உணவக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: குறைந்தபட்ச ஊதியம் வழங்கக் கோரிக்கை!

சென்னையில் கடந்த 13 ஆண்டுகளாக எவ்வித ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை எனக் கூறி, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் அம்மா உணவகப் பெண் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அம்மா உணவகத்தில் பணியாற்றும்...

சென்னை பேரிடர் நிவாரணப் பணிகள்: 15 மண்டலங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மற்றும் பேரிடர் கால முன்னெச்சரிக்கை நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தவும், சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் களப்பணிகளை முடுக்கிவிடவும் தவெக அரசு சிறப்புப் பொறுப்பு அமைச்சர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளது.தமிழக...

சென்னையில் சோகம்: 45 அடி ஆழக் கிணற்றில் தூர்வாரியபோது விஷவாயு தாக்கி தந்தை, மகன் பரிதாப பலி!

சென்னை யானைகவுனி பகுதியில் உள்ள 45 அடி ஆழக் கிணற்றை தூர்வாரியபோது விஷவாயு தாக்கி தந்தை மற்றும் மகன் என இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர்...

சென்னை ராஜ்பவன் – மத்திய கைலாஷ் சாலை விரிவாக்கப் பணிகள் மந்தம்! வாகன ஓட்டுநர்கள் அவுதி

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முக்கிய நோக்கத்துடன் தொடங்கப்பட்ட ராஜ்பவன் சாலை முதல் மத்திய கைலாஷ் வரையிலான சாலை விரிவாக்கப் பணிகள் தற்போது மந்தநிலையில் நடைபெற்று வருவதால், அப்பகுதியில் நாள்தோறும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி...