Tag: செல்வப்பெருந்தகை

போலிக்கட்சிகளின் பெயரில் பல கோடிகள் சுழற்றப்படுவது ஜனநாயக அவலம் – செல்வப்பெருந்தகை வருத்தம்

குஜராத் மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் (2019–2024) பதிவு செய்யப்பட்ட 10 சிறிய கட்சிகளுக்கு ரூ.4,300 கோடி அளவிற்கு சந்தேகத்திற்கிடமான நிதி வழங்கப்பட்டிருப்பது மிகப் பெரிய ஜனநாயக அவலமாகும் என தமிழ்நாடு காங்கிரஸ்...

அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையால் தமிழ்நாடு பாதிப்பு – செல்வப்பெருந்தகை கண்டனம்

அமெரிக்கா சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக அறிவித்துள்ள புதிய வரிக் கொள்கையால் நாடு முழுவதும் ஏராளமான தொழில், வர்த்தக துறைகள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக தமிழ்நாடு மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்...

தி மு கவின் தலைவராக எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்வர் – செல்வப்பெருந்தகை வாழ்த்துகள்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்று இன்று எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவா்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை...

தமிழகத்தின் மிகப்பெரிய சாதனை காலை உணவுத் திட்டம்…செல்வப்பெருந்தகை புகழாரம்…

இன்று நம் தமிழ்நாட்டின் வரலாற்றில், கல்வியையும் சமூக நீதியையும் இணைக்கும் ஒரு மிகப் பெரிய நலத்திட்ட சாதனையை நாம் கண்டு மகிழ்கிறோம். அது தான் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் விரிவாக்கப்பட்டுள்ள...

அமித்ஷா பதவி பறிப்பு மசோதா… அரசியல் நாடகமா? – செல்வப்பெருந்தகை கேள்வி

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் “பதவி பறிப்பு மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறும், காங்கிரஸும் அதற்கு ஆதரவு தரும்” எனக் கூறியிருப்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்லாது, மக்களை தவறாக...

மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் – செல்வப்பெருந்தகை

சென்னை கண்ணகி நகரில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண் தூய்மை பணியாளர் வரலட்சுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த செய்தி என்னை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை...